கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018ல பல இதயங்களை கொள்ளை கொண்டது அது வேற யாரும் இல்ல "கால்பந்து" போட்டிகளுக்கு பெயர் போன தி ஒன்னு அண்ட் ஒன்லி அர்கென்டினா.
எல்லா மட்ச்ஸ்அஹ்யும் தோத்தாலும் அவங்களோட அழகான செய்கைகளால மக்கள் மனசுல ஸ்ட்ரோங்அஹ நின்னுட்டாங்க. அடையார் - அண்ணாநகர் மாதிரி, கால்பந்து-கபடி, அர்கென்டினான்ஸ்கு இது ஒரு கத மாறி கோலியாத் அண்ட் டேவிட், ஏன்னா கபடி ஒரு வளர்ந்து வரும் குட்டி பையன், கால்பந்து பெருசா வளர்ந்த அவனோட அண்ணன் அர்கென்டினாவுக்கு.
கால்பந்து கேம் அர்கென்டினின்ஸ் மத்தில ஒரு நல்ல தெரிஞ்ச விளையாட்டு, சோ அந்த கேம்கு போகும் ரசிகர்கள் ரொம்ப எஸ்பிஎக்டாஷன் ஓட போவாங்க. சோ, அதுல ஒரு தோல்வி வந்த ரொம்ப மனசு ஒடஞ்சு அவங்க ஹோம் டவுன்கு போவாங்க. ஆனா கபடி அதோட ரிவேர்ஸ், ஏன்னா அது ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு ஆல்சோ அர்கென்டினா கபடில டெவெலப் ஆகுற அணி, ஏற்கனவே இருக்குற பெரிய பலம் வாய்ந்த அணிகளோட(இந்தியா, ஈரான், கொரியா) போட்டி போடவே முடியாது" என்று கரகரத்த குரலில் சொல்கிறார் அர்கென்டினா பயிற்சியாளர் ரிக்கார்டோ அகுண.