Kabaddi Adda

ஸிம்பியோசிஸ் ஸ்கூல் ஒப் ஸ்போர்ட்ஸ் சயின்சஸ் வழங்குறாங்க ஸிம்பியோசிஸ் கபடி சாம்பியன்ஷிப் 2018 :

 

ஸிம்பியோசிஸ் ஸ்கூல் ஒப் ஸ்போர்ட்ஸ் சயின்சஸ், புன்னெறி பால்டன் மற்றும் கபடி ஆடா உடன் கூட்டணி அமைச்சு தொடக்க விழாவை துவக்குணங்க 7 தேதி செப்டம்பர்ல. இது ஒரு மூணு காலெஜ்ஸ்க்குகுள்ள - மும்பை யூனிவர்சிட்டி, புனே யூனிவர்சிட்டி, ஸிம்பியோசிஸ் இன்டர்நேஷனல் (டீம்டு யூனிவர்சிட்டி. இவங்க மூணு பேரக்குள்ள நடக்குற மூணு நாள் டௌர்ன்மெண்ட்.

 

இந்த டௌர்ன்மெண்ட்அஹ மூணு கால்களை பிரிச்சி மூணு நாள் நடக்குற மாறி, இதுல என்ன சிறப்பான விஷயம்னா பல டீம்ஸ் ஒன்னோட ஒன்னு மோதிப்பாங்க அண்ட் ஒரு ஒரு யூனிவர்சிட்டில இருந்து பெஸ்ட் டீம் செலக்ட் பண்ணி அவங்க தான் பைனல் சாம்பியன்ஷிப்பிக்கான போர சந்திப்பாங்க, 9 செப்டம்பர் அப்போது. இந்த போட்டிகளாமே கபடி எப்படி விரிவடைஞ்சிருக்கு அண்ட் கபடி ஜுரம் எப்படி பரவிருக்குனு கட்டுறதுக்கும் தான்.