Kabaddi Adda

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேபிடி ஜூனியர்ஸ் சீசன் 2

 

இளம் தலைமுறையை ஊக்க படுத்தும் விதமாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கபடி ஜூனியர்ஸ் கேபிடி சீசன் 2 அறிவிச்சிருக்காங்க. சோ, இதுல 24 ஸ்கூல்ஸ் தலா ஒரு சிட்டி, 35 மாணவர்கள் பங்கேற்கப்போறாங்க அண்ட் இந்த பேட்இல் 11-12 வயது உள்ளவங்க தான் பினாலேக்கு கொண்டு போக போறாங்க.

 

கேபிடி ஜூனியர்ஸ் சீசன் 2 இன்னும் பெருசா ரொம்ப சிறந்த முறையில இருக்கும், ஏன்னா 288 பள்ளிகள் பங்கேற்கரங்க இந்த சீசன்ல, ஒரு சின்ன முன்னேற்றம் போன சீசன்க்கும் இந்த சீசன்க்கும் ஒரு 96 பள்ளிகள் எஸ்ட்ராவா பங்கேற்கறாங்கோ. கேபிடி ஜூனியர்ஸ் கேம்அஹ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஒளிபரப்புறாங்க விவோ ப்ரோ கபடி சீசன் 6 அப்போது. "எங்கும் கபடி எதிலும் கபடி, இனிமே எல்லாம் அப்படித்தான் ஹ்ம்ம்"