பங்களாதேஷ் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் "ஷேக் முஜிபுர் ரஹ்மான்" . சோ, அப்போ அவருக்கு ஒரு மிக பெரிய டெசிசின் எடுக்க வேண்டிய கட்டாயம், எந்த யோசனையும் இல்லாம "கபடி" கேம்அஹ நேஷனல் சப்போர்ட்அஹ அறிவிச்சாரு.
"ஹா-டு-டு " தான் கபடியின் உண்மை பெயர். அந்த காலத்துல விவசாயிகளிலெல்லாம் அவங்க திருவிழா நேரத்துல ஆடுன ஒரே கேம்ஏ "கபடி" தான். ஏன்னா புரிஞ்சிக்குறதுக்கும், விளையாடுறதுக்கும் சிம்பிள் கேம்அஹ இருந்துச்சு. போட்டியில் ஜெயிக்கும் வீரர்களுக்கு காட்டல், ரேடியோ, ரைஸ் இன்னும் பல பரிசு பொருட்கள் தந்தங்களாம். எங்களோட வாழ்க்கை முறையில ஊறிய ஒரே கேம் கபடி தான் என்கிறார் பங்களாதேஷில் கொண்டாடப்படும் வீரர் "அப்துல் ஜலீல்".