Kabaddi Adda

கபடி மாஸ்டர்ஸ் துபாய் அட்டவனை 2018:

 

கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியாகிடுச்சு. ஒரு ஒன்பது நாட்கள் ஆக்ஷன் பேக்கெட் ஸ்போர்ட்டிங் ஈவென்ட்அஹ இருக்க போகுது மக்களே.

 

இந்தியா, பாகிஸ்தான், சவுத் கொரியா, ஈரான், அர்கென்டினா மற்றும் கென்யா போன்ற அணிகள் ஒருத்தர ஒருத்தர் மோதிப்பாங்க.

இந்த ஆறு அணிகள்ல சமமா ரெண்டு ரெண்டு டீமாஹ் மூனா பிரிச்சிடுவாங்க. எல்லா டீமும் தலா ரெண்டு மேட்ச்சஸ் விளையாடுவாங்க. டாப் ரெண்டு டீம் மட்டும் பைனல்ஸ் போய்டுவாங்க. பைனல் சீன்அஹ அந்த ரெண்டு டீமும் ஒரு ட்ரோபிகாக களத்துல மோதிப்பாங்க வர ஜூன் 30 2018 அன்னிக்கு .

 

கபடி மாஸ்டர்ஸ் ஒபெனர்யே நம்ப இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தான் . ஒரு ஹை வோல்ட்டேஜ்-ஆக்ஷன் பாக்கட்-சரவெடி ஆட்டத்த எதிர்பாக்கலாம். அல் வாசில் ஸ்போர்ட்ஸ் கிளப், துபாய்யில் நடக்க போகுதுங்கோ.

Kabaddi Masters Dubai Schedule

இந்திய நேரப்படி டான்னு 8 மணிக்கு ஸ்கூல் பெல் அடிக்கிற மாறி மேட்ச் ஸ்டார்ட் ஆகிடும் சமத்தா வந்து மேட்ச் பாக்கணும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஓட ஐஞ்சு சேல்ஸ்லயுமே மட்ச்ஸ் டெலிகாஸ்ட் பண்றங்க. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்ஒர்க்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2/ஹட, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1/ ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்.