22 நாடுகள் பங்கேற்ற ஒரு முக்கியமா மீட்டிங்ல, வருடாந்த ஜெனரல் காங்கிரஸ் அமைப்பு அறிவித்தது இந்தியாவின் "ஜனார்தன் சிங் கெஹலோட்" அடுத்த 4 வருஷத்துக்கு IKF ஓட ப்ரெசிடெண்ட் அஹ இருப்பார் என்பதே அந்த செய்திங்கோ.
இவரை ரெபர் செய்த அந்த மகான் பாகிஸ்தானின் "முகமத் சர்வார்". இதோட ஒரு சிறப்பு அம்சம் என்னனா சிங்கள் அஹ நாமினேட் செய்யப்பட்டவரும் இவரே. அதோட, சப்போர்ட் இல்லாத நாடுகளுக்கு நல்ல சப்போர்ட் எஸ்ட்டெண்ட பண்ணி பிலேமாட்ஸ, எல்லாம் கொடுத்து அவங்கள நல்ல கொண்டு வர மீட்டிங்ல முடிவு செய்யப்பட்டது.