Kabaddi Adda

இந்திய மகளிர் அணி இரானிடம் 2018 ஏசியன் கேம்ஸ்ல தோத்துட்டாங்க :

 

எப்போதும் வலுவாக காட்சி அளிக்கும் இந்தியா மகளிர் அணி ஈரான் அணியிடம் 24-27 என்ற சின்ன வாரியாட்டின் ல இந்த லாஸ் ஆகிடுச்சு.

முதல் முறையை திரைக்கு வந்து சில மாதங்களே ஆனா அப்டி சொல்ற மாறி இந்திய மென்'ஸ் அண்ட் வோமேன்'ஸ் அணிகள் கோல்ட் அடிக்காம ஹோம் டவுனுக்கு ரெட்டர்ன் ஆறது நெனச்ச அய்யகோ நெஞ்சு பொறுக்கவில்லையே. சுட்டி பசங்கனு நெனச்ச ஈரான் செமயா ஒரு வின் அஹ போட்டு ஹோம் டவுனுக்கு ஹிச்டோரி அஹ ரெட்டர்ன் ஆறாங்க.

 

வோமேன்'ஸ் கேடெகோரி எடுத்துக்கிட்டா ஸ்ஓஹோ கார்ப் அணி மட்டுமே ஆதிக்கம் செலுத்துனாங்க. ஐபிம், எல்செவிர், வெரிஸ்ன் டீம்ஸ் லாம் தெறிக்க விட்டாங்க. பைனல் அஹ 23-6 இன்ற மாசிவ் வின் அஹ ட்ரோபி அஹ அலேக்கா தூக்கிட்டாங்க